new-delhi வங்கக்கடலில் உருவானது அசானி புயல்: ஒடிசா, ஆந்திரா கரையோர பகுதி மக்களுக்கு புயல் எச்சரிக்கை நமது நிருபர் மே 8, 2022 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அசானி புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.